வெள்ளவத்தையில் யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு March 30, 2018

வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் வெளியில் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.