மங்கள, குமாரசுவாமியுடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு March 30, 2018

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இன்று சந்தித்தனர்.