ரணில் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் February 16, 2018

ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்காது ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.