ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை January 25, 2018

ஊடக தர்மத்தை காப்பாற்றுவதற்காக, உண்மையை உலகிற்கு கொண்டு சென்றதால் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டிலும் அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லையென கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.